Saturday 20 August 2011


நானே சிற்பி! நானே சிற்பம்!


வடிவமைக்கிறேன் வாழ்க்கையை
சிற்பியும் நானே
சிற்பமும் நானே
வலியும் உளியும்
எனது அனுபவங்களே!

No comments:

Post a Comment